காரணம் தெரியாது கடவுளுக்கும்!

காரணங்கள்
கடவுளுக்கும்
தெரியவில்லையாம்!
தூக்கத்தில் சிரிக்கும்
குழந்தைகளின்
உலகத்தை
யார் அறிவார்.

எழுதியவர் : குணசேகரன்.K (8-Oct-12, 9:12 pm)
பார்வை : 273

மேலே