குழந்தையின் தாலாட்டு!

எவ்வளவோ
தாலாட்டியும்
தூங்கவைக்க
முடியவில்லை!
குழந்தையை!
ஆனால்!
குழந்தை தாலாட்டி!
படுக்கவைத்ததும்
கண்மூடி உறங்கி விடுகிறது
பொம்மை.

எழுதியவர் : குணசேகரன்.K (8-Oct-12, 9:20 pm)
சேர்த்தது : Gunasekaran.K
பார்வை : 142

மேலே