குழந்தைகளால் முடிவதெப்படி ?

அழுகாத பொம்மைக்கு
ஆரிரரோ!
சொல்லி தாலாட்டி!
அரவணைத்து சோறூட்டி!
உறங்கவைக்க
குழந்தைகளால்
மட்டுமே முடிவதெப்படி ?

எழுதியவர் : குணசேகரன்.K (8-Oct-12, 9:28 pm)
சேர்த்தது : Gunasekaran.K
பார்வை : 135

மேலே