ஜாதி ஏன் ?

வீணை பார்ப்பதில்லை -
தன்னை யார் மீட்டுகிறார்கள் என்று ...

மழை பார்ப்பதில்லை -
யார் மேல் விழுகிறோம் என்று ...

காற்று பார்ப்பதில்லை -
தன்னை யார் சுவாசிக்கிறார் என்று ...

மரம் பார்ப்பதில்லை -
யாருக்கு நிழல் தருகிறோம் என்று ...

ஆனால் , மனிதன் பார்க்கிறான் - மற்றொருவன் என்ன ஜாதி என்று ....
கொடுமை !/'''''

எழுதியவர் : ரத்னயுவா (8-Oct-12, 9:09 pm)
சேர்த்தது : yuvarathna
பார்வை : 152

மேலே