நட்பே சிறந்தது காதலை

உலகிலே உயந்தது காதல் காதலின் பிரிவே கொடியதென நினைத்திருந்தேன் புரிந்து கொண்டேன் முதல் முதலாய் நட்பே சிறந்தது காதலை விட ஆயிரம் மடங்கு அதன் பிரிவே உலகில் மிகக்கொடியதென்று என் நண்பன் என்னை விட்டு பிரிந்து சென்றபோது ....
நட்புடன் நிதன்

எழுதியவர் : எஸ்.பீ .நிதன் (10-Oct-12, 2:18 pm)
பார்வை : 553

மேலே