ஒரு வேண்டுகோள்!

இனிய தோழர்களே !
இதயம் பூப்போன்றது
மென்மையானது
வெண்மையானது
தூய்மையானது...
அதனால் -
ஒரு வேண்டுகோள் !
அப்படியே வைத்திருப்போம்
என்றென்றும்...

Dr.ம.பாரதிநாதன்...

எழுதியவர் : Dr.ம.பாரதிநாதன்... (10-Oct-12, 11:14 pm)
சேர்த்தது : M.Bharathinathan
பார்வை : 302

மேலே