நட்பின்வலி

நட்பு என்பது குழந்தையில் பிறக்கும்
காதல் 18 வயதில் பிறக்கும்
நட்பு புனிதமானது
காதல் அழிவானது
காதலை தவிர்க்கலாம்
நட்பை தவிர்க்க முடியாது
நட்பில் சந்தேகம் இருக்ககூடாது
காதலே சந்தேகம்தான்
இது எனக்கு புரிகறது
என் உயிர் தோழியே உனக்கு புரியவில்லை
மட்ட்ரவர்கள் சொல்வதை நம்புவதைவிட
நம் காதலின் தூய்மையை நம்பு
மற்றவர்கள் நட்பின் பொறாமை கொண்டவர்கள்
நம் நட்பின் தூய்மையை நன் காதுகொண்டுவருகிறேன்
நி?......................................................................

எழுதியவர் : ரகுமான் நசீம் (9-Oct-12, 8:10 pm)
சேர்த்தது : y.rahuman yasin
பார்வை : 448

மேலே