வெற்றியா

போராடத் தயாராக இரு
போர்க்களம் உனதாக இருக்கட்டும்
வெற்றியா தோல்வியா
என்பதை இறைவன் தீர்மானித்தால்
பரவாயில்லை

எழுதியவர் : சாந்தி (10-Oct-12, 3:46 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 166

மேலே