புன்னகை

மழலையின்
புன்னைகை
பூக்களின்
உச்சம் !
உலகத்தில்
பூத்த பூக்கள்
எல்லாம்
அந்த
புன்னகையின் மிச்சம் !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (11-Oct-12, 3:57 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : punnakai
பார்வை : 262

சிறந்த கவிதைகள்

மேலே