சித்தம் தெளியவே அழகுதமிழ் கற்றேன்

அர்த்தம் புரியவே அகராதி கண்டேன்
சித்தம் தெளியவே அழகுதமிழ் கற்றேன்
புத்தம் புதியதாய் பிறப்பினை உணர்ந்தேன்
பூரித்தே தினமும் புத்தக் கவிதை படைத்தேன்

எழுதியவர் : (11-Oct-12, 8:26 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 179

சிறந்த கவிதைகள்

மேலே