களைகளை வேர் அறுத்து - கவி பல படைத்து

வவ்வல் - என்றான்

வவ்வாலா - என்றேன்

வால் முளைத்ததோ ? பரிகசித்தான் - தமிழ்

வாள் களை அறுக்குது என்றேன்....!

வாய் மூடியபடி சென்றான்....

எழுதியவர் : (11-Oct-12, 8:33 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 163

மேலே