நண்பன்

" தடுமாறும் போது ,
தாங்கிப் பிடிப்பவனும் .,
தடம் மாறும் போது,
தட்டிக் கேட்பவனும் தான் ,
உண்மையான நண்பன்..! "

- கைலாஷ்..

எழுதியவர் : கைலாஸ் யா (12-Oct-12, 3:07 pm)
பார்வை : 477

மேலே