வருந்தாதே தோழி...

உன் பிரிவால்
வாடுகிறேன். உண்மையே!

வருந்தாதே தோழி!!

பிரிவின் வலியை
பிறந்தபோதே உணர்ந்துகொண்டேன்!!

எழுதியவர் : சங்கர் (12-Oct-12, 10:33 pm)
பார்வை : 459

மேலே