நட்பு வட்டம்

பனித்துளியை விட
புனிதமானது
பௌர்ணமியை விட
அழகானது
சூரியனை விட
வெளிச்சமானது
நண்பர்கள் நிறைந்த
நட்பு வட்டம்!

எழுதியவர் : suriyanvedha (13-Oct-12, 6:07 pm)
Tanglish : natpu vattam
பார்வை : 540

மேலே