நண்பன்

இருளில் இருந்தேன்
விளக்கோடு வந்தாய்,
துவண்டு நான் விழ்ந்தேன்
ஆறுதலாய் வந்தாய்,
வெற்றிக் களிப்பில் நான் மிதந்தேன்
அரவனைத்து கொண்டாய்,
நான் எப்படி வாழ வேண்டும் என
கற்றுத் தந்தாய்,
எத்தனையும் செய்த நீ
உறவும் அல்ல உடன் பிறப்பும் அல்ல
என் 'நண்பன்'

எழுதியவர் : பாத்திமா ஹானா (13-Oct-12, 7:55 pm)
Tanglish : nanban
பார்வை : 232

மேலே