பிரிவு...........

மறக்க
நினைக்கிறன்,
உன் பிரிவை மட்டும்தான்

உன்னையோ
உன் நினைவுகளையோ அல்ல ...........

எழுதியவர் : கவிதையின் காதலன் .... (15-Oct-12, 8:43 am)
சேர்த்தது : கவிதையின் காதலன்
Tanglish : pirivu
பார்வை : 390

மேலே