நினைவே சுகம்தான்...........

என்னுயிர் தோழியே,...

எனக்கு கடைசிவரை
வேண்டும்,
நீ
இல்லை,
உன் நினைவுகள்
போதும்..

உன் நட்பை
உன் அன்பை
நினைத்து கொண்டே
கடைசி வரை
வாழ்ந்து கொண்டிருப்பேன்,

வலியுடன் வாழ்ந்தாலும்
உன் நினைவுகள் எனக்கு
வரம்தான்,

நினைக்கும் நேரமெல்லாம்
என் மனதில் சுகம்தான்.......

****கவிதையின் காதலன்**** ....

எழுதியவர் : கவிதையின் காதலன் .... (15-Oct-12, 8:55 am)
பார்வை : 535

மேலே