என் FRIEND-A போல யாரு MACHA .....

நம் நட்பிற்கின்று FAREWELL MACHA ....
கொஞ்சம் தள்ளி போறோம் CAREFULL MACHA ...
நாம எங்க போனா என்ன MACHA ....
நம்ம நட்பு மட்டும் உண்ம MACHA ...

நாம் பேசயில் வழிகள் தோறும் எச்சில் துளி ...
இன்று போகையில் விழிகள் விடும்
கண்ணீர்த்துளி ....
என்ன சொல்லத்தான் ஏங்குதே..,ஒவ்வோர் விழி ...
என்றும் நட்பு தான் துணைவரும் ஒரே வழி.....

நம் நட்பில் என்றும் துரோகம் இல்லை ...
நம்மில் இன்றயவரையில் பிரிவே இல்லை ...
இனி போகும் பாதை ரொம்ப தூரம்....
கைக்கோர்த்துக் கொண்டு ஒன்றாய் போவோம் ...

நம் நட்புக்கில்ல END-U MACHA ....
அது சுற்றி வரும் WIND-U MACHA ....
(பிரிவு) இது வாழ்வில் வரும் BEND-U MACHA ....
அத SINGAM போல சீண்டு MACHA ...

EXAM நேரத்தில் கையில் கூட BOOK -U இல்ல ....
தானாய் எழுதிதான் AUTHOR ஆகும் தத்துபிள்ள...
எங்கும் சண்டைஎன்று வந்துதுன்னா விட்டதில்ல...
அட என்ன சொல்ல நம்மை போல யாரும் இல்ல ...

SATURDAY-ன்னா BUNK அடிப்போம் ...
துக்கமுன்னா தோள் கொடுப்போம் ...
SEMINAR-ன்னா நாக்கு தள்ளும் ....
OD-ன்னா முந்திச் செல்வோம் .....

என் FRIEND-A போல யாரு MACHA .....

எழுதியவர் : கைலாஷ் (15-Oct-12, 9:59 am)
பார்வை : 533

மேலே