நீயும் நானும்

இரத்த சம்பந்தமும் இல்லை
உற்ற சம்பந்தமும் இல்லை
பின் ஏனோ இந்த ஈர்ப்பு நமக்குள்
நட்பு நம்மை சம்பந்தம் படுத்தியது
நீயும் நானும் என்று மாறி நாம் என்று ஆகினோம்

எழுதியவர் : (15-Oct-12, 4:05 pm)
சேர்த்தது : Revathi jagan
Tanglish : neeyum naanum
பார்வை : 264

மேலே