என் தோழி புலமி அம்பிகாவுக்கு
மதுரை
மண்ணில்
மலர்ந்தவளே
வாடாத
மலராய்
வாழ்பவளே
மதுரை
மல்லியின்
நல் மனம்
பெற்றவளே
உன் கவி
நதியில்
தினம் தினம்
நனைய வைக்கிறாய்
நற்கவிகளில்
மெய்மறந்து
உறைய
வைக்கிறாய்
வற்றாத
நதியாய்
பாய்ந்தோடும்
உன் கவிகளில்
உருண்டோடும்
கற்களாக
பின் தொடர்கிறேன்
உன் கவிகளை
படிக்க
உன்
கவிகள்
காற்றில் பறந்து
செல்பவை அல்ல
காற்றையும்
கிழித்து
செல்பவை
எதிர்
காலத்தையும்
கணித்து
சொல்பவை
எங்கள் மனதில்
கொள்ளை கொள்பவை
உன் திறமையுடன்
போட்டி போட
எனக்கு தகுதி
இருக்கின்றதா என
தெரியவில்லை
உன் தோழன்
நானும் தான்
என்று சொல்ல
தகுதி உள்ளதடி
தோழி புலமி அம்பிகாவுக்கு சமர்ப்பிக்கிறேன்
என் தோழி கவிதைகள் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
தமிழ் பக்தன் ********** ராஜ்கமல் *********