#...வேலையில்லா திண்டாட்டம் .....#
பள்ளி
என்னும்
நிலத்திலே
படிப்பு
என்னும்
பயிர்விளைய
உழைப்பு
என்னும்
நீர்பாய்ச்சி
பணம்
என்னும்
உரமிட்டு
பட்டம்
என்னும்
பால்பிடித்து
வேலை
என்னும்
பயிர் முற்றுகையில்
வேலையில்லா
திண்டாட்டம்
என்னும்
பூச்சி
அடித்து
பாழாய் போய் - விட்டதே !!!