நினைவுகள் அழிவதில்லை
தொலைந்துபோன இதயத்தை தூசி தட்டி பார்த்தேன்...
வருடங்கள் பல கடந்த பின்னும்......
அதில் பதிந்திருந்த உன் முகம்
மறையவில்லை.......
நீ தந்து சென்ற காதலும்.....
பிரிவின் வழியும் மறக்கவில்லை.....!
தொலைந்துபோன இதயத்தை தூசி தட்டி பார்த்தேன்...
வருடங்கள் பல கடந்த பின்னும்......
அதில் பதிந்திருந்த உன் முகம்
மறையவில்லை.......
நீ தந்து சென்ற காதலும்.....
பிரிவின் வழியும் மறக்கவில்லை.....!