முத்தம்

அன்பின்
சின்னமாய்
இதழ்கள்
பதியச்செயும்
ஓர்
அடையாள
முத்திரை !

எழுதியவர் : suriyanvedha (16-Oct-12, 7:53 pm)
பார்வை : 205

மேலே