முரண்

அரசு அலுவலகத்தில் லஞ்சம் கொடுப்பதும்
வாங்குவதும் தவறு என்று விளம்பரம்
அனால் அரசு அதிகாரி அறை
கதவில் வாசகம் தள்ளு

எழுதியவர் : (17-Oct-12, 8:34 pm)
பார்வை : 118

மேலே