பேருந்தில் நீ பயணிக்கும்போது !!!!!!!!!!

பேருந்தில் நீ பயணிக்கும்போது
உன்னை இறங்க விடாமல்
தொடர்ந்து செல்கிறது பேருந்து !!!!!?????????
ஆனாலும்
முடியவில்லை !
உன்னை அன்போடு
இறக்கிவிட்டு
தயங்கி தயங்கி செல்கிறது
உன்னை பிரியமுடியாமல் .....

எழுதியவர் : நெய்வேலி ஆனந்த் (18-Oct-12, 12:52 pm)
சேர்த்தது : நெய்வேலி ஆனந்த்
பார்வை : 193

மேலே