பணம்

பணம் இல்லாத வாழ்க்கை
ஒளி இருந்ததும் விழி இல்லாதது போல்
உயிர் உணர்வு இரண்டும் - இருந்தும்
பணம் இல்லாத வாழ்க்கை ...!!!!
அன்பாய் வாழ்ந்தவர்கள்
அடிமையாய் வாழ்கின்றனர்
பணத்தால் ....!!!
ஊசியும் நூலும் உறவு கொண்டால்
நூல் இருக்கும் வரை ஊசிக்கு(உயிர்)
வாழ்க்கை - அதுபோல்
பணம் இருந்ததாலே மனதிற்கு வாழ்க்கை ...!!!