நாள் காட்டி

நாள் காட்டி
நாளைய எதிர்காலம் தெரிந்து
வீட்டில் இருக்கும் ஒருவன் ....!!!!
எமகண்டம்
இராவு காலம்
பிணி கேது
இதெல்லாம் கணித்தது -தான்
தவறா......!!!
இல்லை -அதனை
இதனுள் பதித்ததுதான்
தவறா......!!!
ஏன்
அவனை நம்பாமல்
இதனை நம்புகிறான் ...!!!!