தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை
எழுச்சி
விழுவதெல்லம் விழ்ச்சியிலை
எழுச்சியின் தொடக்கமே
அருவி கூட வழுகிறது
அழிவதில்லையே ஆறாக
ஆர்ப்பரிக்கிறது.
விழுகிறேன் என்று
வெட்கப்படாதே -மீண்டும்
எழுகிறேன் என்று வெகுண்டு நின்று சொல் .
மனதுடன் மயங்கி அதன்
பாதையில் நீ செல்லாதே
உன் பாதையில் அதைக் கொண்டு வா
பிறகு பார் மறுத்தவை எல்லாம் மடிந்து விடும்
உன் மதியை மானிடம் போற்றிடும்.