கோவம்
கோவம்
கோவம்
நம்மை அவசரத்தில்
ஆட்கொள்ளும் அரக்கன் .
உயிரை விட்டு
உணர்வுகளை அளிக்கும் அற்பம் .
என்னைத் தனிமரமாக்கிய
புயல் காற்று.
நிலைக் கொண்ட மனதை
நிறம் மாற்றும் சர்ப்பம் .
என் கண்ணை மறைக்கும்
காரிருள்.
கோவம்
கோவம்
நம்மை அவசரத்தில்
ஆட்கொள்ளும் அரக்கன் .
உயிரை விட்டு
உணர்வுகளை அளிக்கும் அற்பம் .
என்னைத் தனிமரமாக்கிய
புயல் காற்று.
நிலைக் கொண்ட மனதை
நிறம் மாற்றும் சர்ப்பம் .
என் கண்ணை மறைக்கும்
காரிருள்.