பெண்
பெண்
ஆண்மையை ஆட்கொண்ட
அன்புக் கடல் ...!
ராஜாவைத் தன்னகப் படுத்தும்
ராஜா தந்திரம் கொண்டவள் ...!
இனிய இளையவள் தங்கை
தன் முன்னே வந்தவள் அக்கா
தன்னை ஆள வந்தவள் மனைவி
இந்த உலகமே உயர்ந்து போற்றிடும்
கைகள் கூப்பிடும் அன்பு தெய்வம் அம்மா ...!!!!