செமஸ்டர்

செமஸ்டர்



மனசுக்குள்ள நிறைய இருக்கும் ஆனா
எழுத வராது அது
லவ் லெட்டர்
மனசுல ஒன்னுமே இருக்காது ஆனா
எழுதுவோம் அது
செமஸ்டர்

எழுதியவர் : மாஸ் த,stephen (18-Oct-12, 3:19 pm)
பார்வை : 335

மேலே