கடைசி நிமிடம்...

எத்தனையோ இலட்சியங்கள்,
என்னனவோ கனவுகள்,
வாழ நினைத்த வாழ்க்கைகள்
விரும்பிய பொருள்கள்,
உன் எதிர்காலத்தையே
நினைத்து கொண்டிருத்த உன் தாய்..
உனக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த
உன் தந்தை...
எல்லாம் இன்று மண்ணோடு போனது..
செல்போனில் பேசிக் கொண்டு போனதால்..

எழுதியவர் : manimaran (18-Oct-12, 11:33 am)
Tanglish : kadasi nimidam
பார்வை : 582

மேலே