காவிய ராத்திரி
காவிய ராத்திரி
நான் உறங்க செல்லும்
ஒவ்வொரு இரவுகளும்
என் தலையணையை நனைக்கும்,,,
கண்ணீரின் துரித நினைவுகள்தான்,,,,
என்னிடம் மிஞ்சியதோ,,
உன் புகைப்படம்,,மட்டுமே,,,
நித்திரை இழந்தும் நீந்துகிறேன்,,
உன் விரக வலிகளில் நான்,,,
அனுசரன்