மரண சாசனம்,,,,

மரண சாசனம்,,,,

நீரில்லாத கிணற்று வாயில்
சிக்குண்ட மீனாய்,,, என்
ஆராபகங்கள் நடுங்கி போகிறது ,,,,,
என் உயிரும் பிரிய மறுக்கிறது,,
நீயில்லாத என் இந்த தனிமையில்,,,,
தாகம் தீர வழியில்லை,,,,

அனுசரன்,,,

எழுதியவர் : அனுசரன் (10-Oct-12, 11:39 am)
பார்வை : 353

மேலே