வாழ்க்கை நாடோடி,,,

வாழ்க்கை நாடோடி,,,

காற்றிலே குவிந்த மணல்
துகள்களாய்,,என் போக்கிடங்கள்,,,,
இனி ஒரு காற்று வீசும் வரை,,,
என் வாழ்க்கை இங்கோர்,,,வேஷம்
ஒரு தற்காலிக நாடோடியாய்,,,

அனுசரன்,,,

எழுதியவர் : அனுசரன் (10-Oct-12, 11:32 am)
பார்வை : 380

மேலே