வாழ்நாள் துணை

வழித்துணை வருவது நமக்கு வெளிச்சம்,,
வாழ்க்கைத்துணை வருவது நமக்கு மணைவி,,,
வயதான நிலையில் துணைவருவது பிள்ளை,,,,
வாழ்நாள் துணை வருவது கல்வி,,,
வழியுள்ள குருடன் நீ கல்வியறிவு இல்லாவிட்டால் ......
வழித்துணை வருவது நமக்கு வெளிச்சம்,,
வாழ்க்கைத்துணை வருவது நமக்கு மணைவி,,,
வயதான நிலையில் துணைவருவது பிள்ளை,,,,
வாழ்நாள் துணை வருவது கல்வி,,,
வழியுள்ள குருடன் நீ கல்வியறிவு இல்லாவிட்டால் ......