நீ யார் ?

நீ யார்...
உன்னை கேட்டு பார்...
நல்லது செய்தாயா, உன் பெற்றோருக்கு...
நல்லது செய்தாயா உன் உடன் பிறந்தவர்களுக்கு..
நல்லது செய்தாயா உன் தாய் நாட்டிக்கு
அப்போது புரியும்
நீ யார் என்று...

எழுதியவர் : ராஜலிங்கம் Anandan (20-Oct-12, 1:03 pm)
பார்வை : 164

மேலே