வா மகனே வா
வா மகனே வா...
உன் மனைவியோடு ஓடிய நீ...
வந்து எங்களுக்கு கொள்ளி வைத்து விட்டு
முப்பது வருடம் எங்கள் உழைப்பை
வருஞ்சி வைத்த மணிகளை
அள்ளி கொண்டு போய் அன்புடன்
உன் மனைவியோடு அள்ளி பருகு...
உன்னை மகனாய் பெற்று எடுத்த எங்களின்
அன்பு கடைசி பரிசு...