காரணம்.............

எந்த மழையிலும்
நனையாத நான்
காதலியின் கண்ணீர்
மழையில் மட்டும்
நனைந்து விட்டேன்
காரணம் தெரியாமலே.........!

எழுதியவர் : கவியழகு.மா (23-Oct-12, 8:13 am)
சேர்த்தது : கவியழகு மா
Tanglish : kaaranam
பார்வை : 118

மேலே