நடந்துவரும் மலர்

அல்லிதான் நீ கள்ளி,
மலர்ந்த முகம் தாமரை,
மயக்கும் மனம் மல்லி,முல்லை,
இல்லாத இடையிலென்ன தாழம்பூவே,
ஓடிவதில்லை வளைவதுண்டு அல்லித்தண்டு.

எழுதியவர் : thee (23-Oct-12, 8:33 am)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 113

மேலே