இதயத்தின் வலி !

அடுத்த ஜென்மத்தில்
என் மனைவியாய் ஆசைப்பட்டவள்
இந்த பிறவியில் தோழியாய் கூட
இருக்க மறுத்து விட்டால் !

தாஸ்

எழுதியவர் : Thas (23-Oct-12, 2:30 pm)
பார்வை : 261

மேலே