பிரவிக்கொள்ள

ஒருமுறை உன்னுடன்
வாழ யோசித்தேன் !
வாழ்ந்தப்பின்பு உனக்காக
பிரவிக்கொள்ள மீண்டும்
அந்த பிரமனத்தேடுகிறேன் !

எழுதியவர் : ஈழத்து குரல் ச, சபீல் (23-Oct-12, 2:53 pm)
சேர்த்தது : saffil
பார்வை : 143

மேலே