முத்தங்களில் முதலுதவி

அன்பே
முத்தங்களில் முதலுதவி
செய்வாயா?!…
உன்
முகம் பார்த்த
முதல் நொடியிலேயே
காதல் விபத்தாகி
காயம் பட்ட
எனக்கு !…
அன்பே
முத்தங்களில் முதலுதவி
செய்வாயா?!…
உன்
முகம் பார்த்த
முதல் நொடியிலேயே
காதல் விபத்தாகி
காயம் பட்ட
எனக்கு !…