அவளை பார்த்த முதல் நொடி

பெண்ணே
உன்னை கண்ட முதல் நொடியில் தான் என் வாழ்வை ரசித்தேன் எனக்காக அல்ல உன் முதல் பார்வைக்காக!
உன் கண்ணில் தெரிந்த மின்னொளியை கண்டு தவித்து நின்றது என் இரு விழி!
தாவி தாவி செல்லும் உன் பாதச் சுவடுகளாய் இருக்க ஏங்கி தவிக்கிறது என் மனம் ஏற்றுக்கொள்வாயா!
ஏக்கத்துடன் என் மனம் கடல் அலை போல் அலைபாய்ந்துக் கொண்டிருக்கிறது!