இதுவும் ஓர் நட்பு

நான்கு வருட நட்பின் காலம்
நான்கு நிமிடங்களில்
காரணம் நம்பிக்கையில்லா நட்பு
நட்பின் ஆழம் இதுதான இவர்களை பார்த்து ஆச்சரியபட்டவர்கள் பல பேரு....
பிரியமாட்டோம் உறுதியுடன் ஆரம்பித்தது....
ஆனால்....
நம்பிய தோழியை
வெறுத்தால்....
காதலின் முக்கியத்துவம் உணர்ந்ததால்
தோழியின் அன்பு பிடிக்கவில்லை ...
காதலன் அன்பினால் ....
தோழியின் அறிவுரை கசந்தது
காதலிக்கும் போது....
விடை தெரியாத தோழியும் உன் நட்பு வேண்டாம் என்றாள்...
சரி என்ற முடிவுடன் இருவரும் பிரிந்தனர்...
இன்று வரை பேசாமல் இருவரும்....

எழுதியவர் : (25-Oct-12, 7:05 pm)
சேர்த்தது : diwa
பார்வை : 158

மேலே