வள்ளல்பேகன் மன்னன்.

குளிர்காலத்தில் அகவிய(VOICE) மயிலுக்குப் போர்வை அளித்தான் வள்ளல்பேகன் மன்னன்.
அவன் ஆண்ட பழனிமலைல போர்வை போர்த்திட்டு மாறுவேடத்தில மயில் திருடப்போனபோது, அது சத்தம் போட்டிருக்குது. சத்தம் போடாம இருக்க அதுமேல போர்வையை போட்டிருக்கார் (நம்மூர்ல கோழி திருடுவோமில்லையா அந்தமாதிரி). ஆனா சத்தம் கேட்டுவந்த வீட்டுக்காரங்க "மயிலுக்கு போர்வை கொடுத்தாரு...... மன்னர் மயிலுக்கு போர்வை கொடுத்தாரு"ன்னு வள்ளலாகிட்டாங்க.