திருமணம்
இரண்டு இதையங்களை
ஒரு சேர இணைத்து,
மாலையாக தொடுக்கும்
நேரம்,
ஒரு மனதிற்குள்
ஒரு மனதை
புகுத்தும் நேரம்,
வண்டும் மலரும்
இணையும் நேரம்..
இருமணங்கள் இணையும்
நேரம் திருமணம்
என்ற சம்பிரதாயம்,,,,,,,,,,,,,

