எது எப்படி இருந்தாலும் ....

வாக்குகளை எல்லாம்
அவர்கள் போடும்
பாக்குகளை போல
பணம் கொடுத்து வாங்கலாம் !

காசுக்காக
கடமை கல்லறை போயின !
உரிமைகள் எல்லாம்
உயிர் நீத்துபோயின !


சாராயத்தை கொடுத்து
அவர்களின் சாயத்தை
மெருகேத்திகொண்டனர் !

பட்டாசு வேடிக்கை
காட்டுவார்கள் நமது காசுல !
எது எப்படி இருந்தாலும்...!

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (26-Oct-12, 1:21 pm)
சேர்த்தது : தூ.சிவபாலன்
பார்வை : 120

மேலே