இரண்டாம் காதல்
கவலை என்னும் மருந்து
நான் தினமும் அருந்தும் விருந்து
நிலவை போல என்மனம்
ஒரு தேய்பிறையிலே..
அது தோழமை கண்டபிறகு
வளரும் வளர்பிறையிலே..
கவலை என்னும் மருந்து
நான் தினமும் அருந்தும் விருந்து
நிலவை போல என்மனம்
ஒரு தேய்பிறையிலே..
அது தோழமை கண்டபிறகு
வளரும் வளர்பிறையிலே..