காற்றையும் நேசிக்கிறேன்........!

பஞ்சபூதங்களில்

ஒன்றான

காற்றையும்

நேசிக்கிறேன்...........!


நீ சுவாசித்த

காற்றை

நான் சுவாசிப்பதனால்..........!!!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (18-Oct-10, 8:42 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 391

மேலே